மக்கள் நீதி மய்யம் - தேடல் முடிவுகள்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உண்மையாக குரல் கொடுக்கும் கட்சி எது?

Oct 28, 2022 - 1 year ago

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உண்மையாக குரல் கொடுக்கும் கட்சி எது? தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உண்மையாக போராடும் கட்சி எது?


தமிழகத்தின் நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவது யார்?

Dec 14, 2021 - 2 years ago

தமிழகத்தின் நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவது யார்? தமிழகத்தில் எதிர்க்கட்சி நாங்கள்தான் என பாஜக அண்ணாமலையும் , நாம் தமிழர் சீமானும் கூறுகின்றனர். நீங்கள் சொல்லுங்கள் உண்மையில் தமிழகத்தின் நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவது யார்?


அதிமுகவின் தோல்விக்கு எந்த கட்சி அதிக காரணம்?

May 05, 2021 - 2 years ago

அதிமுகவின் தோல்விக்கு எந்த கட்சி அதிக காரணம்? நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு யார் அதிக காரணம் என்று இணையத்தில் கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது.


நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?

Apr 05, 2021 - 3 years ago

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு? என கருத்து கணிப்பு இணையத்தில் வைரலாக நடைபெறுகிறது.


கன்னியாகுமாரி மக்களவை தேர்தல் 2021 வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Apr 04, 2021 - 3 years ago

கன்னியாகுமாரி மக்களவை தேர்தல் 2021 வெற்றி வாய்ப்பு யாருக்கு? கன்னியாகுமாரி மக்களவை தேர்தல் 2021 உங்கள் வாக்கு யாருக்கு? வெற்றி வாய்ப்பு யாருக்கு?


கோவை தெற்கு தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு

Mar 19, 2021 - 3 years ago

கோவை தெற்கு தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு? சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு சட்டமன்றத் தேர்தல் 2021 கருத்து கணிப்பு . கோவை தெற்கு தொகுதிவெற்றி வாய்ப்பு யாருக்கு? மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் மற்றும் பாஜகவை சேர்ந்த வானிதி சீனிவாசன் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் . 2016 தேர்தல் முடிவு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016ஆம் தேர்தலில் 61.84% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016ல், அகில இந்திய அண்ணா திமுக வேட்பாளர் அர்ச்சுணன், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் அவர்களை 17419 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.


எந்த கட்சியின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது?

Mar 18, 2021 - 3 years ago

எந்த கட்சியின் தேர்தல் அறிக்கை சிறப்பாக உள்ளது? தேர்தலையொட்டி திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதில் சில அம்சங்கள் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் பொதுவாக இடம்பெற்றுன.


WhatsApp Share வாட்ஸ் அப்பில் பகிர WhatsApp Share